தமிழ் புதையல்
வியாழன், 26 மார்ச், 2009
சி.பி.ஐ (C.B.I) , ராணுவம் (Army) மற்றும் தமிழ்நாடு போலீஸ்.................
சி.பி.ஐ (C.B.I) , ராணுவம் (Army) மற்றும் தமிழ்நாடு போலீஸ் இந்த மூவரின் செயல்பாடுகள் எவ்வாறு வேறுபடும் என்று விளக்கும் ஒரு நகைச்சுவை பதிவு...
சி.பி.ஐ (C.B.I) , ராணுவம் (Army) மற்றும் தமிழ்நாடு போலீஸ், இந்த மூணு பேரும் நாங்க தான் திறமைசாலிகள் என்று ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டனர். இதை பார்த்த உள்துறை அமைச்சகம் "ஏலே! உங்களுக்கு ஒரு போட்டி வைக்கிறோம், அதுல யாரு ஜெயிக்கிரின்கலோ அவன் தான் பெரிய ஆலுனு" சொல்லிட்டாங்க.
போட்டி என்னனா ஒரு முயல கொண்டு போய் காட்டுல விட்டுறது... அத யாரு கரைட்டா கண்டுபிடிக்கிராங்கலோ அவிய்ங்க தான் ஜெயிச்சதா அர்த்தம்.
முதல்ல களத்துல இறங்குன சி.பி.ஐ, காடு பூரா உளவாளிகள நிப்பாடிச்சி... அந்த உளவாளிகள்ல முக்காவாசி பேரு சி.பி.ஐகிட்ட காசு வாங்கிகிட்டு முயலுக்கு உளவு சொல்லிகிட்டிருந்தனுங்க... மீதி கொஞ்சம் பேரு காட்டுக்கு உள்ளேயே போகாம வீட்டுல படுத்து தூங்கிட்டானுங்க... இதனால மூணு மாசமாகியும் முயல பிடிக்க முடியல. மூணு மாசம் கழிச்சு நம்ம சி.பி.ஐ மக்கள், உள்துறை அதிகாரிகள் கிட்ட "ஐயா நாங்க நல்ல தேடிட்டோம் இந்த காட்டுக்குள்ள முயலே இல்லைன்னு" அறிக்கை கொடுத்துட்டாங்க.
அடுத்து உள்ள இருங்குன ராணுவம்... போயி ஒரு ரெண்டு வாரம் கழிச்சு உருக்கொலைந்த நிலையில் ஒரு ஆடு, ஒரு ஆதிவாசி பொண்ணு, ஒரு மாசம் முன்னாடி செத்துப்போன முயலோட ஒரு காலு இவற்றுடன் வந்து "ஐயா! முயல் எங்களை தாக்க வந்துச்சி, நாங்க தற்காப்புக்காக சுட வேண்டியதா போச்சு... இந்த ஆடும், ஆதிவாசி பொன்னும் முயலோட கூட்டாளிகள். " அப்படின்னு ஒரு கத சொன்னாங்க...
கடைசியா களத்தில் குதிச்ச நம்ம தமிழ்நாடு போலீஸ் ஒரே வாரத்துல வெளிய வந்தாங்க... முகம், கை, கால் எல்லாம் வீங்கிய நிலையில் ஒரு கரடியோட...ஐயா கிட்ட உண்மைய சொல்லுன்னு ஓர் போலீஸ் சத்தம்போட கரடி சொல்லுச்சு.. "ஐயா உண்மைய ஒத்துக்குறேன்... நான் தான் முயலு... நான் தான் முயலு...."

0 Comments:
கருத்துரையிடுக
<< Home