தமிழ் புதையல்

வியாழன், 22 ஜனவரி, 2009

Tiny XP மென்பொருள் : குறைந்த வேகமுள்ள கணணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



சில சமயங்களில் ஒரிஜினலைவிடடூப்ளிகேட்டுகள் நன்றாக அமைவதுண்டு.அதற்கு மிகச்சிறந்த உதாரணந்தான் இந்தTiny XP. விண்டோஸ் XP யில் பலவிதமான பயன்பாடுகள் உள்ளனஆனால்இவற்றில் 30% தையாகிலும் நாம்முழுமையாக பயன்படுத்துவதில்லை.

ஏன்அவற்றை பற்றிஅறிந்துகொள்ளக்கூட நமக்குநேரமிருப்பதில்லைஅதற்கானஅவசியமும் ஏற்படுவதில்லைஆகநமக்கு தேவையான ஓரிருபயன்பாடுகளுக்காக முழு Windows XPயையே லோட் பண்ணி கணினியின்தலையில் சுமையேற்றி விடுகிறோம்.இதனால் நம்ம பிஞ்சு கம்பியுட்டருக்குநாக்கு வெளியே தள்ளி டவுசர் கிழிந்து போகும்.

இப்படி டவுசர் கிழியும் கணினிகளை பார்த்து சகிக்கமாட்டாத நம்மள மாதிரி இல்லாதநல்லவங்க கொஞ்சப்பேர் சேர்ந்து இதுக்கெல்லா காரணமான XP யோட டவுசரை கிளிக்கமுயன்று வந்த வெற்றிகரமான முடிவுதான் இந்த Tiny XP.

Tiny XP யில் நாம் அதிகமாக பயன்படுத்தும் செயற்பாடுகளைத்தவிரமிச்சமுள்ளதெல்லாவற்றையும் கடாசிவிட்டார்கள்மிக முக்கியமானதென கருதுபவற்றைமாத்திரம் விட்டுவைத்திருக்காங்க.

இணைய இணைப்பு வசதிபிரிண்டிங் வசதிபோன்ற முக்கியமாக செயற்பாடுகள் மாத்திரமேஇதில் உள்ளனஇதனால் நமது கணினியின் சுமை குறைக்கப்படுகிறதுஅதேவேளைகணினியை வேகமாக செயற்படவும் வைக்கிறது.

Tiny XP யை பல வேர்ஷனாக வெளியிட்டிருக்கிறார்கள். 55 MB முதல் 600 MB வரையிலான CD Image ISO கிடைக்கின்றன. 400MB Hard Disk space, 40 MB Ram இலேயே ஆகப்போக 8 - 15 நிமிடநேரத்திலேயே இன்ஸ்டால் பண்ணக்கூடியதான XP என்றால் ஆச்சரியமானதுதானே!!! அப்போநம்ம சாதாரண கணனிகள் ச்சும்மா அதிருமே!!! ( வழமையாக XP Full Install ஆனது 1100MB Hard disk space எடுத்துக்கொள்ளும்குறைந்தது 256MB Ram ல்கூட இழுத்திழுத்து வேலை பண்ணும்.இன்ஸ்டால் பண்ண 20-60 நிமிடங்கள் ஆகும்)

நமக்கு தோதான வெளியீட்டை தரவியக்கிக்கொள்ளலாம்ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.இவையனைத்தும் Pirate Versions!!!.

Tiny XP Rev 09 ஆனது லேட்டஸ்ட்டாக வந்ததுஇதில இப்ப பிளாட்டினம் வேர்ஷனேல்லாம்வெளியிர்றாங்க!!!. SP3 யும் சேர்த்து குடுக்கறாங்க.

Torrents web site எதிலும் Tiny Xp என குடுத்து நீங்க டவுண்லோடு பண்ணலாம். eXperiance என்றுஇருக்கற Tiny XP நல்லது.

மேலும் http://tinyxp.com/ க்கும் ஒரு விசிட் அடிங்க. youtube லயும் இத பத்தி தேடி இது எப்படிவேலை செய்யுதுனு பார்க்கலாம்மேலும் என்ன டவுட்டு வந்தாலும் இந்த தளத்துக்கு போய்பாருங்க.

posted by Madhu at 1:21 AM

0 Comments:

கருத்துரையிடுக

<< Home